வலோகிதம் | யாப்பு மென்பொருள்

பன்னூறாயிரம் விதத்திற் பொலியும் புகழ் அவலோகிதன் மெய்த் தமிழே !

வெண்பாவினம்

குறள் வெண்பா

குறள் வெண்செந்துறை

போதிநிழற் புனிதன் பொலங்கழல்

ஆதி உலகிற் காண்

 

குறட்டாழிசை

நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநல்

கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே

 

வெண்டாழிசை

நண்பி தென்று தீய சொல்லார்

முன்பு நின்று முனிவு செய்யார்

அன்பு வேண்டு பவர்

 

வெண்டுறை

படர்தருவெவ் வினைத்தொடர்பாற் பவத்தொடர்பப் பவதொடர்பாற் படராநிற்கும்

விடலரும்வெவ் வினைத்தொடர்பவ் வினைத்தொடர்புக் கொழிபுண்டோ வினையேற்கம்மா

விடர்பெரிது முடையேன்மற் றென்செய்கே னென்செய்கே

னடலரவ மரைக்கசைத்த வடிகேளோ வடிகேளோ

 

வெளிவிருத்தம்

மருள்அறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலனால்! - என்செய்கோயான்!

அருள்இருந்த திருமொழியால் அறவழக்கங் கேட்டிலனால்! - என்செய்கோயான்!

பொருள்அறியும் அருந்தவத்துப் புரவலரைக் கண்டிலனால்! - என்செய்கோயான்!மிக்கவன் போதியின் மேதக்கு இருந்தவன் மெய்த்தவத்தால்
தொக்கவன் யார்க்கும் தொடர ஒண்ணாதவன் தூயன் எனத்
தக்கவன் பாதம் தலைமேல் புனைந்து தமிழுரைக்க !

Copyright © 2013 Vinodh Rajan. This software is released under GNU AGPL v3 license. You may read the license here