![]() |
அவலோகிதம் | யாப்பு மென்பொருள்பன்னூறாயிரம் விதத்திற் பொலியும் புகழ் அவலோகிதன் மெய்த் தமிழே ! |
இத்திட்டம் கிட்ஹப்பில் உள்ளது. இங்கிருந்து சோர்ஸ் கோட்'ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.
இம்மென்பொருளை டெர்மமினலில் பிஹெச்பி சிஎல்ஐ மூலமும் இங்குள்ளவாறு இயக்கலாம். தேவையெனில், இதை தங்களுடைய லோக்கல் வெப் சர்வரில் இருந்தும் இயக்கலாம். லோக்கல் சர்வரில் இருந்து இயக்கும் பட்சத்தில், ஜேகுவெரி மற்றும் ஜேகுவரி யூஐ ஆகியவற்றை தனியாக டவுன்லோடு செய்துவித்து, பிறகு அதை இணைக்கவும். தற்போது இவை கூகிள் சீடிஎன்னில் இருந்து இணைக்கப்பட்டுள்ளது. menu.php'ல் $jscss'ஐ மாறுதல் செய்ய வேண்டும்.
விண்டோஸ்'ற்கான ஏற்கன்வே பேக்கேஜ் செய்யப்பட்டதை கீழே இருக்கும் இணைப்பில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளவும். இவ்விணைப்பில், சமீபத்திய அப்டேட்'கள் இல்லாமல் இருக்கலாம் எனப்தை கவனத்தில் கொள்ளவும்.
கீழே உள்ள இணைப்பை பழைய பதிப்பைக் கொண்டுள்ளது. கூடிய விரைவில் புதிய பதிப்புக்கான இணைப்பு தரப்படும்.
This project is hosted at Github. You can download the latest source code from there.
The tool can also be run in the Terminal using PHP CLI as described here.
If required, it can be hosted in a local web server too. However, you should download and link to the local version of the Jquery & Jquery UI files. Currently, they are being served from Google CDN. The changes must be made within menu.php in the variable $jscss.
A prepackaged and self-contained version for Windows can be downloaded from the below link. Note that, this may not contain the latest updates made to the live server.
The link below points to an older version. The package will be updated soon with the new code and the link will be provided.
![]() |
|